Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன்
மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்!
-இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்
ம.செந்தமிழன்
இத்துடன் உள்ள இணைப்பில் உள்ளது எனது கற்பனையோ காவியமோ அல்ல, இந்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையினரின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரம்.
இந்தியாவில் மக்களது மரணம் குறித்த புள்ளியியல் ஆய்வில்,
மரணங்கள் நிகழும்முன், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா? இல்லையா?என்பதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் கீழே.
மரணத்துக்கு முந்தைய மருத்துவ உதவி குறித்த சதவீதம்
1. நிறுவனம் சார்ந்த / மருத்துவமனைகளில் மருத்துவம் வழங்கப்பட்டு இறந்தோர்:
நகரங்களில்: 37.1%
கிராமங்களில்: 18.3%
2. நிறுவனம் சாராத வகைகளில் / கிளினிக்குகள் உள்ளிட்ட பல சிகிச்சை மையங்களில் மருத்துவம் வழங்கப்பட்டு இறந்தோர்:
நகரங்களில்: 58.3%
கிராமங்களில்: 67.2%
3. எந்த வகையிலும் மருத்துவமே மேற்கொள்ளாமல் மரணமடைந்தோர்:
நகரங்களில்: 4.6%
கிராமங்களில்: 14.6%
அதாவது, மருத்துவமனைக்கோ, கிளினிக்கிற்கோ செல்லாதவர்கள் அல்லது வேறு எந்தவகையிலும் மருந்துகள் உட்கொள்ளாதவர்கள்தான், மரணத்தின் பிடியிலிருந்து பெருமளவில் தப்புகிறார்கள்.
நவீன மருத்துவம், நவீன அறிவியல் ஆகிய நாகரிகமான பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பது தேவதைகளா சாத்தான்களா என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவும் திறனும் இதை வாசிக்கும் அனைவருக்கும் இருக்கும் என நம்புகிறேன்.
http://censusindia.gov.in/vital_statistics/Vital_Rates/Vital_rates.aspx — with Saravanan Karate and 18 others.

Comments
Post a Comment