முகநூல்

முகநூல் போராளிங்க என்ன செய்து கிழித்தார்கள் என்று கேட்கும் வெற்று வாய்ச்சொல் வீரர்களுக்கு சரியான பதிலடி!

புலம் பெயர் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையை முகநூல் வாயிலாக வைத்து ,அதுவும் தமிழனின் வருமானம் கொலைகாரச் சிங்களனுக்கு சென்றடைவதை எதிர்த்து தமிழ்நாட்டிற்கு தனித்த விமானச் சேவையைப் நமது தமிழ்ப் புத்தாண்டுப் பரிசாகப் பெற்றுள்ளார்கள்!

-----------------------------------------------------------------------------------------

முகநூலுக்கு வெற்றி 06-10-2013 அன்று பதிவிட்ட நிலையில்; சௌதி அரேபியாவிலிருந்து தமிழர்கள் விருபாவிட்டாலும், இலங்கை சென்ற தமிழ் நாட்டிற்க்கு போக வேண்டியுள்ளது , தமிழரின் பணம் தமிழரை கொன்றொழித்த இனப்படுகொலையாளன் ராஜபசெவின் கட்டுபாட்டில் உள்ள இலங்கை அரசுக்கு போவதை எந்த தமிழனும் விரும்பவில்லை என்று படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம் , அதன் தொடர்ச்சியாக இந்திய அரசு நேரடியாக தமிழ்நாடிற்கு விமான சேவை துவங்க வேண்டும் என்று தமிழர் சார்பாக முகநூலில் (Thami zhar ) கண்டனத்தோடு கோரிக்கையும் வைத்து இருந்தோம் , இதை பரிசிலித்த இந்திய அரசுக்கும் ஜெட் விமான நிறுவனத்திற்கும் நன்றி. மேலும் தொடர்ச்சியாக எந்த தடையும் இல்லாமல் விமானசேவையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்- தமிழர் சௌதி அரேபியாவிலிருந்து. திருச்சி: தமாம்மில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு தினசரி விமான சேவையை ஜனவரி 16ம் தேதி முதல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்க உள்ளது. 40 கிலோ லக்கேஜ் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.

திருச்சி விமான சேவை தமாமில் இருந்து மதியம் 15.20 (03.20 pm) மணிக்கு புறப்பட்டு இரவு 19.25 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். திருச்சியில் இருந்து மதியம் 15.20 (03.20 pm) மணிக்கு புறப்பட்டு அதிகாலை 02.10 மணிக்கு தமாமிற்கு சென்றடையும். தமாமில் இருந்து மதுரை சேவை தமாமில் இருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட்டு இரவு 20.05 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். மதுரையில் இருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.50 மணிக்கு தமாமிற்கு சென்றடையும். கோயம்பத்தூர் சேவை தமாமில் இருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட்டு இரவு 22.10 (10.10pm) மணிக்கு கோயம்பத்தூர் சென்றடையும். கோயம்பத்தூரில் இருந்து காலை 11.55 (11.55 am) மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 02.10 மணிக்கு தமாமிற்கு சென்றடையும். 40 கிலோ லக்கேஜ் பயணிகள் தங்களுடன் 40 கிலோ லக்கேஜ் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

-நன்றி தமிழர் சவூதி அரேபியா.

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.