Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013


நண்பர்களே,
எனது கட்டுரைகளை மாற்றாமல், சுருக்காமல் அப்படியே வெளியிடுவதாக இருந்தால், என்னிடம் அனுமதி பெறத் தேவையே இல்லை. இப்போது அதற்கெல்லாம் அவகாசம் நமக்கு இல்லை. அதேபோல, எந்த இணையத் தளத்திலாவது வெளியிடும்போது, முகநூலிலும் எனக்கு அறிவிக்கை செய்தால், மேலும் பரப்புதற்கு ஏதுவாக இருக்கும்.
நம்முடைய ஊடகம் இது. வலுப்படுத்தி எடுத்துச் செல்வோம். வாரீர்!
பின்வரும் இணையம்
‘மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்’ கட்டுரையை வெளியிட்டுள்ளது.
http://tamizl.com/?p=787
இவ்வாறான இணையங்களை வலுப்படுத்துவோம். மேலும் உருவாக்குவோம்! களத்தில் நிற்கும் நம் பிள்ளைகளுக்கு உறுதுணையாய் நிற்போம்.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்