எது இயற்கை உணவு?

எது இயற்கை உணவு?

நெருப்பில் சமைக்காத உணவு இயற்கை உணவு. உப்பை முற்றிலும் நீக்கியது இயற்கை உணவு. பால், பால் பொருட்கள் (பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி.....) நீக்கியது இயற்கை உணவு. (எவ்வகையான மிருகக் கொழுப்பும் தேவையற்றது)

பழச்சாறுகளைத் தயாரிக்கும் பொழுது எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாட்டுப்பாலை அதில் சேர்க்காதீர்கள். பழச்சாறுகளில் வெள்ளைச் சீனியைச் சேர்க்காதீர்கள். தேன், அச்சு வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம். 

முற்றிலும் நீக்க வேண்டியது காப்பி, டீ, வறுத்தது, பொறித்தது, சிப்ஸ்,புளிப்புச் சுவையுடைய சிப்ஸ் வகைகள், இறக்குமதி செய்யப்படும் பதப்படுத்தப்ட்ட உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள், நூடுல்ஸ், ஆடு, மாடு, கோழி போன்ற இறந்த விலங்குகள் மற்றும் பறகைகளின் பிணங்கள்.

மேற்கூறிய அனைத்தும் நமது உணவுப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டியது. பழங்களும், கொட்டைப் பருப்புகளுமே நமக்கான உணவு.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013