அவல்
சமைக்காத உணவு:
காரஅவல்
தேங்காய்ப்பால் எடுத்து அதில் அரை எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து வைத்தால் இரண்டு மணிநேரத்தில் தயிர் போல் உரைந்துவிடும். மிதமான புளிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். ஊறவைத்த அவலுடன் இந்தத் தயிரைக் கலந்து சிறிய வெங்காயத்தை வெட்டிச் சேர்த்து, மிளகுப் பொடி சேர்த்து, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், கேப்சிகம், ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம். மிக சுவையாகவும் இருக்கும. கேஸ் தேவையில்லை. எரிபொருள் மிச்சம்.

Comments
Post a Comment