Nagappan Suryanarayanan எப்படி சாப்பிடுவது? நல வாழ்விற்கு நாற்பது கேள்விகள் என்ற நூலிலிருந்து, சித்தர் எத்திராஜ்.

எப்படி சாப்பிடுவது?
நல வாழ்விற்கு நாற்பது கேள்விகள் என்ற நூலிலிருந்து, சித்தர் எத்திராஜ்.

உணவை உண்ணும் பொழுது கண்களை மூடி வாயைத்திறக்காமல் நன்கு பற்களால் உணவை அரைக்க வேண்டும். உண்ணும் பொழுது சிந்தனை உணவின் மேலேயே இருக்க வேண்டும். வேறு சிந்தனைகள் இருக்கக் கூடாது. உணவை உண்டபின் ஒரு மணிநேரத்திற்குப் பின் தண்ணீர் குடித்தால் போதுமானது. இந்தப் பழக்கம் உணவின் சத்துக்களை எளிதில் ஈர்ப்பதற்கும், கழிவுகளை சிறப்பான முறையில் வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. .உணவை உண்பதற்கு குறைந்தது முப்பது நிமிடமாவது எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் உண்ணாமல் இருப்பதே உங்கள் உடலுக்குச் செய்யும் நன்மையாகும்.

Comments