Chandrasegar Gurusamy சிவசைலம் நல்வாழ்வு ஆசிரமம் .

சிவசைலம் நல்வாழ்வு ஆசிரமம் .

புத்துணர்வு பெற்ற பத்து நாட்கள் - பழ. நெடுமாறன்

இயற்கை உணவு உண்டு பழகிய பிறகு சமைத்த உணவைவிட அது எவ்வளவு மேலானது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறோம். ஆசிரமத்தின் முகப்பில் ஆசிரம நிறுவனர் கூறிய வாசகங்கள் கொட்டை எழுத்தில் மின்னுகின்றன.

சமைத்து உண்பது தற்கொலைச் செயலே!
தேங்காய், வாழைப்பழம் சிறந்த மனித உணவு!
கனிகளே உண்டு, பிணியின்றி வாழ்வோம்!
வெயிலில் தோய்க! மழையில் நனைக!!
காற்று மிகச் சிறந்த நுண் உணவு!
ஒருவேளை ஒரு வகைக் கனியே உயர்வு!
உண்ணா நோன்பு உயரிய மருந்து!
மருந்துகள் யாவும் நச்சுப் பொருட்களே!
உப்பு ஒரு கூட்டு நஞ்சு!
புலால் ஒரு நச்சுப் பிணம்!
சோறு அரிசியின் பிணம்!!

அவை எவ்வளவு சிறந்த உண்மையென்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம். இயற்கையோடு ஒன்றி வாழும் விலங்குகளும், பறவைகளும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் சுற்றித் திரிகின்றன. ஆனால் இயற்கையை விட்டு விலகிச்செல்வதால்தான் மனித குலத்தை மட்டும் அடுக்கடுக்கான நோய்கள் தாக்குகின்றன.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013