பார்வை

குறைந்த பார்வை (LOW VISION), பார்‍வைக் குறைபாடு (Partially Blind), முதுகு வலி (Back Pain) மற்றும் நோயாளிகளின் கவனத்திற்கு.....

உடல் ரீதியாக குறைபாடு உடையவர்கள், தீராத முதுகு வலி உடையவர்கள், பார்வைக் குறைபாடு உடையவர்கள், குறிப்பாக கண்பார்வை குறைந்து கொண்டே வருகிறது என்று வருந்துபவர்கள், க்ளக்கோமா, ட்ரக்கோமோ போன்ற கண் பிரச்சனைகள் உள்ளவர்கள், செவித்தறன் குறைபாடு உடையவர்கள், கேட்கும் சக்தி குறைந்து கொண்டே வருவதாக கருதுபவர்கள், இதய நோயாளிகள், கிட்னி பிரச்சனை உடையவர்கள், ஆண்மைக் குறைபாடு உடையவர்கள், சரியாக தூக்கம் வராமல் தவிப்பவர்கள் ஆகியவர்கள் உடனடியாக இயற்கை உணவிற்கு மாறுங்கள்.

ஒருவாரம சமைத்த உணவுகளை அறவே நீக்கி, பழங்களையும் கொட்டைப் பருப்புகளையும் உண்ணுங்கள். குறிப்பாக தேங்காயை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காயுடன் பேரிச்சம்பழங்களைச் சேர்த்து உண்ணுங்கள். உப்பு, வெள்ளைச் சீனி, பால் மற்றும் பால்பொருட்களை முற்றிலுமாக விலக்குங்கள். ஒரு வாரத்தில் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் நச்சுகள் எல்லாம் வெளியேறி விடும். பின்னர் இயன்றவரை இயற்கை உணவை மேற்‍கொண்டால் நோய்களில் இருந்து விடுபடலாம். பார்வைக் குறைபாடு உட்பட அனைத்து நோய்களில் இருந்தும் விடுபட இன்றே இயற்கை உணவிற்கு மாறுங்கள். டீ,காப்பி உட்பட அனைத்து சமைத்த உணவுகளையும் விலக்கி பழங்களை உண்ணுங்கள். கேரட், வெள்ளரிக்காய், பப்பாளிப் பழம் போன்றவற்றை அதிகமாகப் உண்ணுங்கள். எலுமிச்சை சாறு, தேன் கலந்த எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை அருந்துங்கள்.

இயற்கை உணவினால் பார்வை மேம்படும், மாலைக் குருட்டுத் தன்மை நீங்கும், க்ளக்கோமா, ட்ரக்கோமா, உட்பட அனைத்து கண் நோய்களும் படிப்படியாக நீங்கும். முதுகு வலி படிப்படியாக குறைந்து முற்றிலுமாக நீங்கும். 2006ஆம் ஆண்டு முதல் கடுமையான முதுகு வலியால் பாதிக்கப்பட்டேன் இயற்கை உணவுக்கு மாறிய பின் கடந்த மூன்று ஆண்டுகளாக முதுகுவலி இல்லாமல் நான் இருக்கிறேன். எனது அன்றாட வேலைகளைச செய்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

சிந்தியுங்கள் நண்பர்களே.... உங்கள் ஊரில் இயற்கை உணவுக் கழகத்தினை துவக்குங்கள்.....

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 7 November 2013 இனிப்பு: அலோபதி மருத்துவர்களுக்கு மரபு மருத்துவர்களின் வெளிப்படையான அழைப்பு! ம.செந்தமிழ

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்