Umesh Marudhachalam Save Noyyal River 3 hrs · Umesh MarudhachalamSave Noyyal River 3 hrs · என் வீட்டு மாடியில் சிதறி கிடக்கும் சிறு தானியங்களை உண்ண வரும் சிட்டுக்குருவிகள் பங்குனி வெயிலில் நீரின்றி வாடி சோம்பலாக திரிகின்றன . விவசாயத்தை மறந்து சாயத் தொழிலால் மண்வளத்தை நச்சாக்கி இயற்கை விவசாயத்தை மறந்து, மருந்துகளை பயன்படுத்தி அறிய பல பறவைகளை கொன்றோம் கதிர்வலைகளால் மலடாக்கி நோம் .இனி வரும் காலங்களில் "நாம் வாழ ஒரு வீடு அதில் குருவிக்கும் தேவை ஒரு கூடு" என உலக சிட்டுக்குருவிகள் தினத்தன்று உறுதியுடன் வாழ்வோம் . வீட்டு மாடிய ில் சிறு கின்னத்தில் நீர் வைப்போம் .மரம் செடிகளுக்கு அருகில் உண்ட கைகளையும், பாத்திரங்களையும் கழுவுங்கள், சுவற்றில் சிறு வங்குகளை அமைத்து பறவைகளை வாழவைத்து வாழ்வோம். நீரின்றி அமையாது உலகு சிட்டுக்குருவிகள் நண்பர்கள் உமேஷ் மருதாசலம் 18-03-2014