Posts

Showing posts from December 16, 2012

அம்மாவின் கைபேசி ஒரு பார்வை

அம்மாவின்  கைபேசி  ஒரு  பார்வை நானும் என் நண்பனும்  துப்பாக்கி  பாக்க  போன டிக்கெட்  கிடைக்கல விதி  வலியது  நான் சொன்னேன்  தங்கர்பச்சான்  இயக்கம் பரவால்ல பாக்கலாம் நு போனா சாந்தனு  பாவம்  படத்தில் மொக்கை கேரக்டர் தங்கர் படம் புல்லா இருக்கார்  ஆனால்  நம்மால முடியல ஸ்டோரி  என்ன பாப்போம் சாந்தனு  ஒரு திருடர்  ஆனால்  திருந்தி வேலைக்கு போறார் போன இடத்தில அவர் சந்திக்கும் பிரச்சினை தான் படம் பாட்டு - ஒன்னும் சரி இல்லை சிரிப்பு  - நோ மியூசிக் -நோ அப்பறம்  எதுக்கு தான் இந்த படத்த  பாக்கனும் பவர் கட் இருந்தா தூக்கம்  வராது  சோ போங்க போய் பாருங்க ஐயா தங்கர் முடியல வரோம் 

போடா போடி ஒரு பார்வை

போடா போடி ஒரு பார்வை சிம்பு நல்லாத்தான் நடிக்கிறார் ஆனால் படம் கொஞ்சம்  slow ஸ்டோரி  ஒன்னும் இல்லாம ஒரு படம் இதுதான் பாட்டு ,டான்ஸ்  பிடிச்சா  படம் பாருங்க இல்லாட்டி  போய்  வேலையை  பாருங்க

ARE YOU SEARCHING JOB

TIPS TO GET SELECTED ds 1) attend interview on time 2)buy ticket if u go by bus or train 3)tell truth about you 4)dont blame past bad experience in any company or any person 5)dont tell dont know answer interest to learn ok got it go get job