Posts

Showing posts from December 29, 2013

pls sign

http://www.change.org/petitions/chief-minister-of-tamilnadu-dr-j-jeyalalitha-stop-the-methane-project-in-tamilnadu methane project will make agri lands to waste land and many farmers will leave from agriculture and also in United states it will waste many agir lands and people suffered from this project also many dangerous chemcials will be used in this project so pls stop and save the farmers of tamilnadu  http://www.facebook.com/deltamethane http://on.rt.com/qp540i மத்திய அரசு தி கிரேட் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு கடந்த 2010 ஜுலை மாதம் தஞ்சை மண்டலத்தில் மீத்தேன் வாயு மற்றும் நிலக்கரி எடுப்பதற்கு அனு மதி வழங்கியுள்ளது. மீத்தேன் வாயு 30 ஆண்டுகளுக்கும், நிலக்கரி தோண்டுவதற்கு 100 ஆண்டுகளுக்கு  என 691 சதுர கி.மீ. தூர பரப்பளவில் அனுமதி அளித்துள்ளது. இங்கே கிடைக்கும் நிலக்கரி, நெய்வேலி நிலக்கரியை விட தரமானது என்று கூறுகின்றனர். இந்த இடத்தில் 2,000 அடியிலிருந்து 10,000 அடி ஆழம்வரை நிலத்தினை தோண்டி உப்புநீரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர் அதனால் நல்லநீரும் இல்லாமல் ப...