வேலை

நம் நாட்டில் பல இளைஜர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் முலம் பல தொழில்களை இந்தியாவில் உருவாக்க நமது அரசு முயற்சிகள் எடுக்குமா தற்போது பல கடன்கள் வழுங்குவதாக சொல்லினாலும் பலர் அதில் ஈடுபட வில்லை காரணம்தான் என்ன நமது
பல அரசு துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் லஞ்சம்தான் புதிய தொழில்முனைவோர் salestax tin வாங்க லஞ்சம் அதே போல் central excise அதே போல் ஏற்றுமதியில் ec code வாங்க முடியும் லஞ்சம் இல்லாமல் ஆனால் ஏற்றுமதி மானியம் பெற லஞ்சம் எனவே நமது மத்திய,மாநில அரசு லஞ்சம் ஒழிக்க என்ன செய்ய போகிறது அதுவே நாம் லஞ்சம் கொடுக்காமல் லஞ்ச ஒழிப்பு துறையை நாடினால் பல நெருக்கடிகளையும்சந்திக்க நேருவதால் லஞ்சம் தவிர்க்க முடியவில்லையே
அன்னிய மூலதனம் ஆட்டுகால் மூலதனம் வரட்டும் ஆனால் இந்திய மூலதனம் உருவாக்கும் பல இளைஜர்கள் வேலையை விட்டு தொழில் உருவாக்கும் சிந்தனை வராமல் இருக்க இதுவே ஒரு காரணம்

தொடரும்

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013