green

மனிதனின் இயற்க்கை அழிவிற்கு காரணம் மனிதனே...:(((
நீர் மலைகளில் உற்பத்தியாகி ஆறுகளாக நிலத்தில் ஓடுகின்றது என்று படித்துள்ளோம்.
மலைகள் உயரமாய் இருப்பதால் மலைகளின் மீதுள்ள மரங்கள் மேகத்தின்மீது மோதி மழையாக பெய்து அருவிகளாக விழுந்து ஆறுகளாக ஓடி கடலில் கலக்கின்றது.
மனிதா,
நீ உன் சுயநலத்திற்காக மலைகளின் மீதுள்ள மரங்களை வெட்டினாய்...
மீதமுள்ள மலைகளை வெட்டி சமதளத்தில் சாலைகளும், கட்டிடங்களும் கட்டிவிட்டாய்...
அப்புறம் மழையே நீ வா வா ...
என்றால் எப்படி ஐயா நான் வரமுடியும் புத்திகெட்ட மானிடா ?
உன் அழிவை நியே தேடிக்கொள்கின்றாய். வறட்சியின் கோரப்பிடிக்கு காரணம் நீயே ...
மீதம் உள்ள மரங்களையும், மலைகளையும் அழித்துவிட்டால், நம் பூமி முழுவதும் பாலைவனமாக மாறிவிடும் . பிறகு நீ உன்ன பூமியில் சாலையாக போட்ட கருங்கல் மட்டுமே மிஞ்சும்... உண்பாயாக...
மனிதனின் இயற்க்கை அழிவிற்கு காரணம் மனிதனே...:((

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013