dow chemicals

போபால் விஷ வாயுவால் பாதிக்க பட்ட நம் நாட்டில் அதன் காரண கர்த்தவான dow chemicals in eveready industries india ltd அனைத்து பொருள்களையும் வாங்காமல் தவிர்க்க முயற்சி எடுப்போம்
பாதிப்புக்குள்ளான போபால் பகுதியை இன்றும் நாம் அப்படியே வைத்துக் கொண்டு உள்ளோம் பல நச்சு கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை

அதே போல் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடு 
இன்னும் கொடுக்க படவில்லை dow chemiclas உரிமையாளர் தன் நாட்டில் ஜாலியாக சுற்றி வருகிறார் 
வாழ்க இந்தியா

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013