பதிவு


முதல் மழை குறித்த முதல் வாசகரின் பதிவு!
ஒரு நீண்ட இசைக்கோர்வையை தனிமையில் அமைதியாக கேட்பது போல, ஒரு ஆழமான தியானத்தில் அமிழ்வது போல, மனம் பஞ்சாக உதிர்ந்து காற்றில் மெல்ல மிதந்து செல்வது போல, கடவுளின் கைகளையே பிடித்து கொண்டு ஒரு நதிக்கரை ஓரம் நீள் நடை செல்வது போல, இருக்கிறது இந்த புத்தகம் அளிக்கும் அனுபவம். நீங்களும் ஒரு தடவை அனுபவித்து பாருங்கள்.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013