மறுபக்கம்

நம் இந்தியாவில் குப்பை பொருளை மேலும் தீங்கு விளைவிக்கும் பொருளை நம் தலையில் கட்டி வர்த்தகம் செய்யும் இவர்களின் மறுபக்கம் தொடர் விரைவில் உங்கள் முகநூலில் படிக்க தவறாதீர் 

1.பெப்ஸி (பெப்சி)
2.கோக்(coca -cola )
3.ஹிந்துஸ்தான் யூனி லீவர் (hindustan unilever ) பொருள்கள் 
4.ப்ரோக்டோர் &காம்பிள் (proctor &gamble ) பொருள்கள் 
5.கோல்கேட் (colgate ) 
6.மொன்சாண்டோ (monsanto ) மரபணு விதை நிறுவனம் 
7.ஸ்மித்கிளைன் பீச்சம் (smithkline beecham ) horlicks & boost 
.மற்றும் பல நிறுவங்களின் முக திரை கிழிக்க படும்

disclaimer :this article written based on source from time to time and it will be shown in every part for p&g,hindustan unilever source: pls visit www.ewg.org for others referred from website http://www.traditionaloven.com/articles/122/dangerous-food-additives-to-avoid

part 1 to be continued இது ஆரம்பம்

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.