போராட்டம் ஒன்றே தீர்வு

இலங்கை தமிழர் அழிப்பு பொறுமையை இழந்தோம் ,
தமிழக மீனவர் 800 பேர் கொன்று குவிப்பு இலங்கை அரசால், 
போப்பால் விசவாயு விபத்து பலர் உயிர் இழப்பு குற்றவாளி கைது செய்ய படவில்லை ,
விவசாய விதை மொன்சாண்டோ நிறுவனத்தால் ஆக்ரமிப்பு ,செயற்கை ரசாயன உரத்தால் பல தீமைகள் புரிந்தீர் 
இப்போது மரபணு மாற்று விதை எம் இந்திய மண்ணில் அனுமதி அளித்து விட்டீர் 
2ஜி போன்று எண்ணற்ற ஊழல்கள் செய்தீர்கள்

இன்னும் என்ன திட்டம் உங்களிடம் உள்ளது

நண்பர்களே இங்கு பேசுவது ஒன்றும் பலன் அளிக்காது களம் இறங்கி போராடலாம் வாருங்கள்

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013