பை or plastic
ஒருகாலத்தில், கடைகளுக்குச் செல்கையில்
பையெடுத்துக் கொண்டு போவதுதான் பெருமையே.
வெறுங்கையுடன் சென்றால் கடைக்காரரும் கூட
நிற்பவரும் ஒருமாதிரியாக பார்ப்பார்கள்.
இதுபோலவேதான் டீவாங்குவதற்கும்..
கூஜாவையோ வாளியையோ எடுத்துச்செல்வோம்.
ஆனால் இப்போதெல்லாம்,
வெறுங்கையுடன் சென்று
ப்ளாஸ்டிக்பையில் பொருள்வாங்கிக்கொண்டு
கீழே இறைத்து பொறுக்கிக்கொண்டுவருவதுதான்
நாகரீகமாகிவிட்டது.
இதையெல்லாம் நாகரீகமென்று அறிமுகப்படுத்தியவனை
தேடிக்கொண்டிருக்கிறேன்.
மஞ்சள் துணிப்பை என்ன அவ்வளவு கேவலமா?
ப்ளாஸ்டிக்கை தவிர்ப்போம். இப் புவியை
காப்போம்.
தயவு செய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்!
பையெடுத்துக் கொண்டு போவதுதான் பெருமையே.
வெறுங்கையுடன் சென்றால் கடைக்காரரும் கூட
நிற்பவரும் ஒருமாதிரியாக பார்ப்பார்கள்.
இதுபோலவேதான் டீவாங்குவதற்கும்..
கூஜாவையோ வாளியையோ எடுத்துச்செல்வோம்.
ஆனால் இப்போதெல்லாம்,
வெறுங்கையுடன் சென்று
ப்ளாஸ்டிக்பையில் பொருள்வாங்கிக்கொண்டு
கீழே இறைத்து பொறுக்கிக்கொண்டுவருவதுதான்
நாகரீகமாகிவிட்டது.
இதையெல்லாம் நாகரீகமென்று அறிமுகப்படுத்தியவனை
தேடிக்கொண்டிருக்கிறேன்.
மஞ்சள் துணிப்பை என்ன அவ்வளவு கேவலமா?
ப்ளாஸ்டிக்கை தவிர்ப்போம். இப் புவியை
காப்போம்.
தயவு செய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்!
Comments
Post a Comment