monsanto

பல பேர் நாம மரபணு மாற்று விதை சாப்பிடலன்னு நினச்சிக்கிட்டு இருக்கிறார்கள் ஆனால் நம்ம மத்திய அரசு பல மரபணு மாற்று விதைகளுக்கு அனுமதி ஏற்கனெவே கொடுத்து சந்தைக்கும் வந்து நாம சாப்டுக்கிட்டு இருக்கோம் இப்போ மொத்தமா monsanto மொன்ஸாண்டோ ஒரு பன்னாட்டு நிறுவனம் எல்லா உணவு பொருளயும் அனுமதிக்க நம்ம அரசு முயற்சி எடுத்து வருது அதேபோல் மொன்ஸாண்டோ கொடுக்கிற விதையதான் நம்ம விவசாயி வயலில் போட சொல்லுவாங்க அதனால 

கொஞ்சம் மொன்ஸாண்டோ க்கு எதிரான பதிவுகளை நமக்கு சம்மந்தம்

இல்லைனு நினைக்கமா எல்லாருக்கும் ஷேர் பண்ணுக genetic இன்ஜினியரிங் முலம்தான் நாம சாப்பிட அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்

இந்தியாவில் நம்ம நாட்டு விதை நிறுவனைங்களை ஏற்கனவே மொன்சாண்டோ வாங்கிட்டாங்க அதனால கொஞ்சம் நாம் எல்லாரும் போராட வேண்டும்

தொடரும்

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013