organic gold

நஞ்சில்லா உணவுகள் மட்டுமே மனசுக்கும், உடலுக்கும் ஏற்ற உணவு முறைகள்

எங்களிடம் Organic Gold™ Brand அங்கக ( Organic ) விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு Rices , Cereals & small millets, Flours Dals & Pulses, Spices & condiments, Cold pressed oils, Honey, Jaggery & Sugar, Nuts & Dried Fruits ,Jams & Spreads ,Teas-Juices ,Breakfast cereals, Snacks-Wheat & flax seeds தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் ( Smallmillets - Miracle Granis ) - பருப்பு வகைகள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய், மாவு, பொடி, சர்க்கரை, மலைத்தேன், Organic பால், Spices வகைகள் நல்ல தரத்துடன் மொத்தவிலைக்கும், சில்லரை விலைக்கும் கிடைக்கும். இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்று நுகர்வோருக்கு வழங்கிறோம்.

அங்கக சான்றளிப்பு துறையால் பதிவு செய்யப்பட்டு சான்று பெற்ற அங்கக (Organic - இயற்கை) விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்கள் எமது ஆதித்யா ஒளி எண்டர்பிரைசஸ் (வரையறுக்கப்பட்டது) ADITYA VOLI ENTERPRISES LIMITED நிறுவனத்தின் சார்பில் Organic Gold™ எனற் பிராண்டில் விற்பனை செய்து வருகிறோம்.

இந்த சிறிய முயற்சிக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து வரவேற்கிறோம்.


www.organicgold.in

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013