புத்தகம்

நேற்று சென்னை புத்தக கண்காட்சியில் 15.1.14 வாங்கிய புத்தகங்கள் 

1.ெ ஞகிழி - பூவுலகின் நண்பர்கள் எதிர் வெளியீடு 

2.சிகரம் தேடி - கிழக்கு பதிப்பகம் 

3.பாரத பொருளாதாரம் அன்றும் இன்றும் -கிழக்கு பதிப்பகம் 

4.நோயினை கொண்டாடுவோம் _ அய்யா நம்மாழ்வார் -இயல்வாகை 

5.திருடப்பட்ட தேசம் - பூவுலகின் நண்பர்கள் எதிர் வெளியீடு

6.எண்ணெய் மற மண்ணை நினை -பூவுலகின் நண்பர்கள் எதிர் வெளியீடு

7.இயற்கைக்கு திரும்பும் பாதை -இயல்வாகை (அரங்க எண்92A )

8.கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் நீர் -இயல்வாகை (அரங்க எண்92A

9.ஒற்றை வைக்கோல் புரட்சி -எதிர் வெளியீடு-

10.சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -பாரதி புத்தகாலயம்

11.தவிக்குதே தவிக்குதே -விகடன்

12.வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் -அய்யா நம்மாழ்வார் -இயல்வாகை

13.போட்டு தள்ளு -கிழக்கு பதிப்பகம்

14.நல்ல சோறு -இயல்வாகை

15.உழவுக்கும் உண்டு வரலாறு -அய்யா நம்மாழ்வார்-விகடன்

16.உலகம் 20 குடும்பத்துகு சொந்தம் -விகடன்

17.தண்ணீர் தாகத்திற்கா லாபத்திற்கா -கீழைக்காற்று வெளியீ ட்டகம்

18.விதைகள் - பூவுலகின் நண்பர்கள் எதிர் வெளியீடு

19.அரசியல் எனக்கு பிடிக்கும் --பாரதி புத்தகாலயம்

20.காவிரியின் கடைசி அத்தியாயம் -பாரதி புத்தகாலயம்

21.தாழ்வுறும் பொருளாதார கட்டமைப்பும் ரூபாயின் வீழ்ச்சியும் --பாரதி புத்தகாலயம்

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013