உணவு விழா


ஐம்பூத விழா!
’நெருப்பு’ குறித்த உரையும், மரபு உணவுகளும்.

நண்பர்களே,
பூவுலகின் நண்பர்கள் நடத்தும் ஐம்பூத சுற்றுச் சூழல் விழாவில், ‘நெருப்பு’ எனும் பூதம் குறித்துப் பேசுகிறேன். பிற நான்கு பூதங்கள் குறித்து வேறு பல வல்லுனர்கள் உரையாற்றுகிறார்கள். வரும் ஞாயிறு காலை 10 மணிக்குக் கருத்தரங்கம் துவங்குகிறது.

மாலையில், மரபு உணவுத் திருவிழா. கருத்தரங்கத்தில் அனைவரும் கலந்துகொள்ளலாம், கட்டணம் இல்லை.

உணவு விழாவிற்கு மட்டும், நபர் ஒருவருக்கு ரூ.250/- கட்டணம் விதிக்கப்படுகிறது.
வாய்ப்புள்ளோர் பங்கேற்கலாம்.
இடம்: சென்னை இலயோலா கல்லூரி
நாள்: 02/02/14

தொடர்புகளுக்கு:
https://www.facebook.com/poovulagu?fref=ts

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 7 November 2013 இனிப்பு: அலோபதி மருத்துவர்களுக்கு மரபு மருத்துவர்களின் வெளிப்படையான அழைப்பு! ம.செந்தமிழ

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்