இனிப்பு ஒரு முன்னோட்டம் by செந்தமிழன்

இனிப்பு - முன்னோட்டம்!

ம.செந்தமிழன்

நண்பர்களே, ’இனிப்பு’ ஆவணப் படத்தின் முன்னோட்டம் இத்துடன் வெளியிடப்படுகிறது. படத்தை முழுமையாக்க இன்னும் பல பணிகள் உள்ளன. இந்த முன்னோட்டம் ஒரு சிறிய துவக்கமே. என்னுடன் இப்பணியில் இணைந்துள்ள என் குழுவினருக்கும், இனிப்பு பணிகளைச் சுமந்து பறந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

இனிப்பு, ஆங்கிலத்திலும் தயாராகிறது. அதற்கான ஆங்கில ட்ரெய்லர் விரைவில் வெளியாகும்.
எல்லாம் வல்ல இயற்கையின் பேராற்றலின் அன்பினால் மக்கள் நோய்களில் இருந்தும், அலோபதியில் இருந்தும் விடுபட்டு, சுதந்திரமாக வாழ வேண்டுகிறேன்.

ஒளிப்பதிவு: Paul Gregory
படத் தொகுப்பு: Richard Srd
இணை இயக்குனர்: Sathish Jegadeeshwaran

செம்மை குழு:
Ravi Nagaii
Niyas Ahmed
Gandhimathi Senthamizhan
Vijayan Kathirvel
கலாநிதி பவேஸ்வரன்
Santhosh Narayanan

மாவீரன் அருள் ஒளி
Tamizh Selvan
Edison Cdm
@Natarajan Natarajan Parasuraman


சிறப்பு நன்றிகள்:
Priyadharshini Vara
Engals Raja
பாக்கியராசன் சே
Sankara Subramanian

தயாரிப்புக் குழு:
வெ.இளங்கோவன், ஈரோடு Ilangovan Erode
செந்திரள், தஞ்சாவூர் Sendheral Venkatesan


https://www.youtube.com/watch?v=YUFUNfLkTck
 — with Engals Raja and 29 others

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013