காங்கிரஸ் கோமாளி கோபண்ணா

கோபண்ணாவின் கோமாளித் தனம். தந்தி டிவி யில் நேற்று ஒளிபரப்பான மக்கள் முன்னால் நிகழ்ச்சியில் கோபண்ணா அவர்கள் அய்யா நம்மாழ்வாரை கோயபல்சு என்றார். இயற்கை விவசாயம் பொழுது போக்குக்குத் தான் ஒத்துவரும் அதிக விளைச்சல் தராது என்றார். நான் கேட்கிறேன் கடந்த ஆண்டு ஏக்கருக்கு 72 டன் உருளைக் கிழங்கு விளைவித்ததற்காக தேசிய விருது வாங்கியவர் ஒரு இயற்கை விவசாயி தான். இயற்கை விவசாயி புளிங்குடி அந்தோனிசாமி ரசாயன விவசாயிகளை, வேளாண்பல்கலைக்கழகம் போன்றோரை போட்டிக்கு அழைக்கிறார். தன்னை விட வாழையில் அதிக விளைச்சல் எடுத்தால் ஒரு லட்சம் பணம் தருகிறேன் என்று. யாரும் துணியவில்லை. ஏன் ரசாயன விவசாயத்தில் அதிக விளைச்சல் எடுக்க முடிவில்லை? கோயபல்சு கோபன்னாவிடம் பதில் இருக்கிறதா?

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013