anniyan

போபால் விஷ வாயு குற்றவாளி வாரேன் அண்டெர் சன் இன்னும் கைது செய்ய படவில்லை பாதிக்க பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு இன்னும் வழங்க படவில்லை dow chemicals இந்திய பிரிவு everyday battery தனியாக செயல்படுகிறது எனவே EverReady நிறுவன பொருளை தவிருங்கள் நம்மால் இது செய்ய முடிந்த ஒன்று போராட்டம் நடத்த கூப்பிடால் யாரும் வருவிர்களா அன்புடன்
அந்நியன்

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013