அந்நிய முதலிடு நன்மையா or தீமையா

அந்நிய   முதலிடு நன்மையா  or தீமையா


மக்களே என் அருமை மக்களே சில்லறை முதலிட்டில்  அன்னிய முதலிடு வர கூடாது என்று வாய் கிழிய பேசுவர்களே  சென்னையில் பாரதி வால்மார்ட்  2 மாதத்தில் ஷாப்  ஓபன் செய்கிறார்கள் .

மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன தெரியுமா வால்மார்ட் போன்றவர்கள் விவசாயி கிட்ட இருந்து நேரடிய பொருள வாங்கி நமக்கு கம்மி விலைல கொடுப்பாங்கலாம்    .

அய்யா  அமைச்சர்களே  இந்தியாவில்  உள்ள farmers  க்கு உண்மைல நீங்க     உதவி பண்ண மாதுரி தெரியல .அய்யா இங்க லட்ச கணக்கா படிச்சவன் வேலை இல்லமா இருக்கான் நீங்க   ஒவ்வெரு ஊர்க்கும் ஒரு வேலை வேலை இல்லாதவனை  training கொடுத்து fully owned இந்தியன்  ஷாப் ஓபன் பண்ணி directa farmers கிட்ட product வாங்கி விக்கற ஒரு பிளான்  போட்டா என்ன அய்யா தப்பு .

நீயங்க வால்மார்ட்ட வாழ வைக்க  பிளான்  போடுறிங்க .

மக்களே  என் அருமை  மக்களே  வால்மார்ட்  கிட்ட பணம் நிறைய இருக்கு அவன் வந்து நம்ம கிட்ட கம்மி ரேட்க்கு  வாங்கி நம்ம கிட்டயே  நல்ல ரேட் விப்பானம்  .

அதே மாதிரி  விமானம் ,தகவல் ஒளிபரப்பில்  என்று நாட்டை இப்போது கூறு போடுகிறார்கள்  இது எங்க போய்  முடியுமோ  வாழ்க  ஜன நாயகம்   

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013