டீஸல் விலை உயர்வும் திக்விஜய்சிங்யூம்

டீஸல்  விலை உயர்வு பற்றி திக்விஜய்சிங் சொல்லுகிறார் காங்கிரஸ் கு ஏற்க முடியலயாம் ஆனாலும் வேறு வழி இல்லையாம் .
மக்களே மக்களே 5/ டீஸல் விலை ஏறுன உடனே லாரி வாடகை ஏறும் உடனே காய்கறி விலை ஏறும் அப்புறம் டீஸல் விலைய சாக்கா வச்சு எல்லாம் ஏறும் ஆனால் பாருங்க நம்ம சம்பளம் மட்டும் ஏறாது .

காஸ் சிலிண்டர் 6 தான் மானிய விலையில் கொடுப்பாங்கலாம்  அய்யா 6கு மேல போனால் மானியம் கிடையாதாம் .
எம் .பி ,  க்கு கொடுக்கிற சலுகைய கொஞ்சம் குறைச்சா என்ன தப்பு .

6000,7000,8000 சம்பளம் வாங்கிற கஷ்டப்படும்போது 70000 சம்பளம்  வாங்கிற நீங்க   மட்டும் என்ன .

அப்புறம் லட்சம் கோடி ல கொள்ளை அதான் ஸ்காம்  பண்ணி உங்க லைப் safe

உங்கள mp ஆக்கி  மக்களுக்கு என்ன நல்ல விஷயம் பண்ணி இருக்கீங்க  ஒரு திட்டதில யாவது ஒரு ரூபா ஏமாத்தாம திட்டத்த ஒழுங்கா பண்ணி இருக்கீங்களா .

போங்கயா  நீங்களும்     உங்க  அரசாங்கமும் .

பிரைவேட்  கம்பனிக்கு வரி சலுகையா  இது வரைக்கும் 2500000000000000 கோடி கொடுக்க  எப்டி அய்யா உங்களால் முடியுது ஆனால்  poor people  கஷ்ட்டம்  உங்களுக்கு  தெரியல


மக்களே  என் அருமை மக்களே  விடாதிங்க  2014  election la  மறுபடியும் மன்மோகன் சிங்க்  pm  ஆக்குங்க நாம் நலமுடன்  வாழலாம் 

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013