sundarapandian thirai vimasarnam

சுந்தரபாண்டியன்  படம் நேற்று பார்த்தேன் .சசிகுமார் வழக்கம்போல  கைதட்டல் வாங்க சில பஞ்ச் பேசுகிறார் .மற்றபடி முதல் பாதி முழுக்க ஜாலி ஆக செல்கிறது .ஆனால் அட்டகத்தி போல கொஞ்சம் லவ் .இந்த படம் சொல்லும் மெசேஜ் நண்பன் குத்தினா வெளிய சொல்ல கூடாது .

பாட்டு எல்லாம் கேட்ட மாரி இருக்கிறது .சூரி மற்றும் சிலரால் படம்  பார்க்கலாம் .ஆனாலும் கொஞ்சம் போர் தான் .

பிரபாகரன் சசிகுமார் ,சமுத்திரகனி பாணில எடுக்க வேண்டாம்  இனி மேல் . 

Comments