நாராயணசாமி யும் நிலகரியும்

நாராயணசாமி நிலகரி   ஸ்காம்  பற்றிய cag அறிக்கை  தவறு  என்று சொல்கிறார் ஆனால் 2g ஸ்காம் பற்றியும் cag தான் அறிக்கை கொடுத்தது அப்புறம் எப்படி அய்யா 122 உரிமம் ரத்து செய்து கோர்ட்  ஆர்டர் வந்த போது சும்மா இருந்தீர் இப்போது நிலகரி ஸ்காம் நடக்கவில்லை என்று நாடகம் போடுறீர் .

மக்கள் என்ன முட்டாள் என்று நினைச்சிங்களா 186000 லட்சம் கோடி ஸ்காம்  என்று cag சொல்கிறது ஆனால்  வேறொரு பிரைவேட் டிவி ல 42 லட்சம் கோடி என்று சொல்கிறார்கள் . எது எப்படியோ 2014 அப்புறம் கண்டிப்பா காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இதே போல் நல்ல ஸ்காம் பண்ணி நாட்ட காப்பாத்தனும் .

வாட்டர்  பிரைவேட் கம்பெனிஸ் க்கு  contarct  விட ஒரு மசோதா கண்டிப்பா காங்கிரஸ் கொண்டு வரும் நம்ம நாடு சூப்பர் ஆயிடும் .

மக்களே  மக்களே மறந்து விடாதிர் 2014 காங்கிரஸ் ஆட்சி க்கு  வரணும் நாம எல்லாரும் ஓஓஹோ வாழலாம் .

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013