சென்னையில் உங்கள் வீடு தேடி இயற்கை உணவுப் பொருட்கள்

சென்னையில் உங்கள் வீடு தேடி இயற்கை உணவுப் பொருட்கள் கொண்டு சேர்க்க முடிவு எடுத்துள்ளேன்

குறைந்த விலை ,நல்ல தரம் உள்ள பொருட்கள் 15 பேர் கொண்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் பொருள்கள் தர அனுமதி கொடுப்பதாக கூறி உள்ளார்கள் .

1.எந்த ஊரில் உள்ள விவசாயி அவர்  விவரம் வாடிக்கையாளருக்கு தெரிவிக்க படும்

2.குறைந்த விலை தர முடியும்

3.1000 மதிப்பில் நீங்கள் பொருள்கள் வாங்கினால் இலவசமாய் உங்கள் வீட்டிற்கே பொருள்கள் வந்து  சேரும்

மேலும் விவரங்கள் இன்னும்  சில  நாட்களில் தருகிறேன் 

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.