எல்லோருக்கும் இயற்கை உணவு

எல்லோருக்கும் இயற்கை உணவு கிடைக்க வேண்டும் ஆனால் இப்போது பல காரணங்களால் அதை நம்மால் கொடுக்க முடியவில்லை

நான் சென்னையில் ஒரு இயற்கை அங்காடி துவக்க உள்ளேன் அதில் எல்லா பொருள்களையும் குறைந்த விலையில் எல்லா மக்களும் பயன் பெற சில முயற்சி எடுக்க உள்ளேன்

குறைந்த வருமானம் உள்ளவர்களும் இந்த இயற்கை உணவு பொருட்களை பயன் படுத்த வைக்க அதை சிலருக்கு இலவசமாக கொடுக்கலாம் என்று முடிவு எடுத்து உள்ளேன் .(விற்பனை மூலம் வரும் லாபத்தில் 20%)

ஆனால் வாடகை ,முன்பணம் போன்றவை இங்கு அதிகம்

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உங்கள் பொருட்களை சென்னையில் விற்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் .

உங்கள் ஆலோசனை கொடுங்கள்

இயற்கை விவசாயத்தை அதிகரிப்போம் ஆரோக்கியமான வாழ்வை அடைவோம் 

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்