இயற்கை உணவை சுவைக்க தயாரா?

அடுத்த மாதம் முற்றிலும் இயற்கை சார்ந்த ஓர் விற்பனை கண்காட்சி
1. இயற்கை சிறுதானிய உணவுகள் ( குறைந்த விலையில்)
2. மண்பாண்ட பொருட்கள்
3. மாடித்தோட்ட பொருட்கள்
4. இயற்கை பருத்தி ஆடைகள்
5. இலவச சித்த மருத்துவ ஆலோசனை
6.சூழல் காக்கும் துணிப்பை குறித்த விளக்கங்கள் & விற்பனை
7.மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகள் விற்பனை ( குறைந்த விலையில்)
8. மகளிர் சுய உதவி குழுக்களின் விற்பனை பொருட்கள்
9. மூலிகை பொடிகள்
10.இயற்கை சலவை திரவம்

மற்றும் பல இயற்கை சார்ந்த பொருட்கள் விற்பனை கண்காட்சியில் கிடைக்க உள்ளது
நன்றி
Balasmani123@gmail.com
# தேதி ,இடம் விரைவில்

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.

Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன்