எது இயற்கை வாங்க படிக்க?
Post taken from facebook திரு. மைக்கேல் ராஜ்,நிறுவனர் : பசுமைப்பாதை
அனைவருக்குமான கோரிக்கை...
இந்த பதிவை பற்றிய கருத்துக்களை, பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
🎋🌾🍂🍃🍁☘🍁🍃🍂🌾🎋
*பசுமைப்பாதை - 98430 85615.*
*நமது ஆரோக்கியம் என்பது, அடுத்தவர்கள் ஆடிப்பார்க்கும், பகடைக்காய் அல்லவே...!!!!*
*அன்பில் கலந்த அனைவருக்கும் "ORGANIC" நல்வணக்கம் 🙏🙏*
*"ORGANIC"* பேர கேட்டாலே சும்மா குழப்புதில்ல... தில்ல... ல்ல... ல
ஆம். உண்மைதான். குழப்பம்தான்
*"ORGANIC"* என்றால் எதுவென்றே என்னவென்றே தெரியாமல், புரியாமல், அறியாமல்தான் பலரும் அதன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதன் தமிழாக்கம் என்ன? பொருளாக்கம் என்ன? உபயோகம் என்ன? இப்படி எதுவுமே தெளிவில்லாமல்தான் புலப்படாமல் அதன் புராணத்தை பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
*"NATURAL PRODUCTS -*
*ORGANIC PRODUCTS..."* இந்த இரண்டுக்கும் வேறுபாடுகள் தெரியாமல்தான் பலரும் பல்வேறு பொருட்களை விளைவிக்கிறார்கள், உற்பத்தி செய்கிறார்கள், தயாரிக்கிறார்கள், விலையுடன் விநியோகிக்கிறார்கள், கடத்துகிறார்கள், அனுப்புகிறார்கள், தக்க வைக்கிறார்கள், மொத்த விற்பனை/சில்லறை விற்பனை/ இணையவழி விற்பனை செய்கிறார்கள், வசதிக்கேற்ப வாங்கி பயன்படுத்துகிறார்கள்...
*"ORGANIC SHOP"* என்பதை தமிழில் *"இயற்கை அங்காடி"* என்று மொழி பெயர்க்கிறார்களே..!! இது சரியா..?? முறையா..?? சரி! அப்படியென்றால், *"NATURAL SHOP"* என்றால் என்ன...??? இந்த குழப்பத்திற்கான விடை பலருக்கும் தெரியாது. இன்னும் பலருக்கு இந்த பதிவை படிக்க ஆரம்பித்த பின்புதான் குழப்பமே உருவாகியிருக்கும்.
*"நஞ்சில்லா பொருட்கள் -*
*நலம் தரும் பொருட்கள்... "* இந்த இரண்டுக்கும் ஒற்றுமைகள் உள்ளதென்பது ஏற்புடையதாக இருக்கும் அல்லது இருக்காது என்பதை எந்த அளவிற்கு புரிதல், தெளிதலோடு *"இயற்கை /ORGANIC"* பொருட்களுக்கான வேளாண்மையில் /வணிகத்தில் உள்ளவர்களும், பொருட்கள் பயன்பாட்டாளர்களும் (வாடிக்கையாளர்கள்), பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு உண்டு செய்பவர்களும், இவை சார்ந்த நிகழ்ச்சிகள்- கண்காட்சிகள்- இயற்கை /பாரம்பரிய /மரபு /ஊர் சந்தைகள் நடத்துபவர்களும், *"இயற்கை அங்காடி / ORGANIC SHOP"* வைத்திருப்பவர்களும் இயங்குகிறார்கள் என்பது அக அறிவிற்குள் அவசியம் அகப்பட்டே ஆகுமெனில் ஆரோக்கியம் உங்கள் வசம் என்றும் நிலைத்திருக்கும்.
சரி, கருத்திற்குள் வருவோம். அதாவது, ஆரோக்கியத்தை தேடி அலைவதற்கு முன்னதாகவே உடலைப்பற்றி முழுமையாக உணர்ந்து கொண்டால் தேடல் என்பதே தேவையில்லாமல் போய்விடுகிறது. அதேபோல *"ORGANIC - NATURAL"* இரண்டிற்கும் இடையேயான இடைவெளிகளையும், இயல்புகளையும் புரிதலுடன் எதிர்கொண்டால் மட்டுமே... அன்றாட வாழ்க்கையில் அனைவரும் பயன்படுத்தும் பொருட்களின் மூலமாக ஆரோக்கியத்தை தக்க வைக்க முடியும். அறியாமையை தள்ளி வைக்க முடியும். அடுத்த இலக்காக தாக்கவுள்ள உணவு அரசியலுக்கு கொள்ளி வைக்க முடியும்.
*"ORGANIC (ஆர்கானிக்)"* என்றால் என்னவென்றே, ஏதென்றே, எதற்கென்றே, எப்படியென்றே... தெரியாமல் எட்டு நாட்களுக்கு முன் *"இயற்கை வாழ்வியலில்"* எட்டிப்பார்த்தவன் எட்டாக்கனியாக *"இயற்கை பொருட்களுக்கான"* இன்றைய விலையை தீர்மானிக்கிறான். முந்தைய நாள் வரையில் முட்டு சந்திற்குள் சீட்டு விற்றவன் *"ORGANIC பொருட்களுக்கான"* சந்தை நிலையை நிர்மாணிக்கிறான். *"உரத்தை"* எதற்காக தவிர்க்க வேண்டும் என்று தெரியாமலேயே *"தரத்தை"* பற்றி பேசுகிறான். மக்கள் எப்போது, எதை நோக்கி திரும்புகிறார்களோ? தற்போதைய TRENT ஆக எதையாக்கி விரும்புகிறார்களோ? அதை பணமாக்க... மக்களின் ஆர்வத்தை ரணமாக்க... மனதின் தேடலை கனமாக்க ஆளாய் அலைகிறான்.
அவற்றையெல்லாம் *புறந்தள்ளி...!* அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதுதான், ஆரோக்கியத்தின் பாதைக்காக நீங்கள் வைக்கும் *முதல்புள்ளி!!* இதற்கெல்லாம் தீர்வாக தரமற்றவைகளை கண்டறியவும், போலிகளை களையெடுக்கவும், அவசியம் எதுவுமே அல்லாமல் அதீத விலையில் விற்பனை செய்வதை அகற்றி திருத்தவும், சுத்தம் சுகாதாரம் அற்றவைகளை சுற்றம்சூழ கழித்து அகற்றவும், தேவையான தெளிதல் புரிதலை உங்களுக்குள் விழிப்பாக்கி விதையாக்கி விருட்சமாக்கவும்... உணர்வுகளுக்காகவே *பிப்ரவரி 14ல்* உருவாக்கப்படுகிறது புதிதாக கருவாக்கப்படுகிறது *நாமக்கல்லில் நல்லதொரு... விழிப்புணர்வு விற்பனைக்கூட, நல்நோக்கு துவக்கப்பள்ளி!!! பல்நோக்கு பயிற்சிப்பள்ளி!!!!*
சரியான விலை, நிறைவான தரம், நாட்டு ரகங்கள், வீட்டு வகைகள் மற்றும் மாற்று முறைகளிலும்... சுயசார்பாகவும் சுதேசியாகவும் *("இந்தியாவில் இல்லை" என்பதான ஒருசில பொருட்கள் நீங்கலாக)* தன்னிறைவாக தயாரிக்கப்பட்ட... தன்மையுடனான, உண்மை கலந்து உயிரூட்டப்பட்ட...
தூய்மையுடனும் தாய்மையுடனும் உற்பத்தி செய்யப்பட்ட... அசலான அதுவான... இயற்கை அங்கக...
நலம் தருகிற நஞ்சில்லாத... மறுசுழற்சியாகிற மக்கிப்போகிற... அனைத்து பொருட்களுக்கான முழுமையான, விரிவான "விற்பனைக்கூடம்..." *பசுமைப்பாதையின் "நன்னிலம்."*
(நற்பொருள் களஞ்சியம்)
*விற்பனைக்கூடம் மட்டுமேயன்றி* விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வாழ்வியலை மாற்றும் பயிற்சிகள், உடல் நலம் பேணும் களஆய்வுகள், மரபுவழி மருத்துவ செயல்பாடுகள் *(நாடி பிடிப்பது முதல் நலம் கிடைப்பது வரை),* இயற்கை அங்கக உடல் பொலிவு நிலையம், இயல் இசை நாடக அரங்கத்தின் கலையம், பாரம்பரிய உடற்பயிற்சி முன்னோர் கால கலைப்பயிற்சி கூடம், மனதை நெறிபடுத்தும் வாழ்க்கை பாடம், பண்டையகால பசிக்கு ருசிக்கும் பக்குவ உணவு முறைகள், தொண்டையில் நின்று பறைசாற்றும் மண்மண உணவு வகைகள், அண்டை மனிதர்களும் படையெடுக்க நினைக்கும் தெவிட்டாத நற்சுவைகள், உண்டதும் உள்ளுறுப்புகளை பலப்படுத்தும் பலவிதமான அறுசுவைகள், மரபு விளையாட்டுகள் திடல், கிராமிய கருத்துக்களம் கூடல், சாத்தியம் அற்றவைகளுக்கு சரியான சாடல், உலக தரத்திற்கு *"இதுவல்லவா?"* ஒப்பற்ற மற்றற்ற MODEL (மாடல்)...
*"இவை மட்டுமா...???"*
பழந்தமிழர் வாழ்க்கைமுறை, வெள்ளந்தி உறவுமுறை, அனுபவ கல்விமுறை, கூட்டு குடும்பமுறை, வீரம் தோய்ந்த விளையாட்டு, அவசரகால போர்க்கால தற்காப்பு, காட்சி கலாச்சார பண்பாடு, கதை சொல்லும் மரபும் அன்போடு, சுற்றுச்சூழல் பேணும் சுயசார்பு! சுற்றமும் நட்பும் காண்போம் சுகாதாரமானதொரு நல்வாழ்வு!!
*"இத்துடன் நெஞ்சார்ந்து, நமது நாமக்கல் நன்னிலத்தில் உரித்தாகட்டும், உங்களது நல்லதொரு நல்வரவு!!!"*
*2019 பிப்ரவரி 14 முதல் 24 வரை தொடர்ச்சியாக 11 நாட்களும் நடைபெற உள்ள துவக்கவிழா நிகழ்வுகளை தொடர்ந்து, தினந்தோறும் விற்பனை திருவிழாவுடன் வாராவாரம் ஆரவாரமாய்... காத்திருக்கும் மக்களுக்கான காரசாரமாய்...* மேற்கண்டவைகள் அனைத்தும் மேற்கோள்கள் மட்டுமல்லாமல் காட்சிகளாய், கருத்துகளாய், கேட்புரைகளாய், கனவு நிறைகளாய், கற்பனைக்கான வடிவங்களாய், விற்பனையை தாண்டிய படிவங்களாய் மனதிற்கும், மதி அதற்கும், சிந்தனைக்கும், எதிர்நோக்கிற்கும், தேடலிற்கும், தெளிவிற்கும் விருந்தாகவும் மருந்தாகவும் *"வருடம் முழுவதும் நடைபெற உள்ளது"* என்பதை நிறைவான மகிழ்ச்சியுடன் மனதார நெகழ்ந்துரைக்கிறோம்.
மேலும், *"ORGANIC என்றாலே அதிக விலைதான்"* என்ற மாயத்தோற்றத்தை *"உண்டாக்கி,"* மக்களின் ஆசையை ஆர்வத்தை ஊக்கத்தை உற்சாகத்தை தேடலை தெளிதலை *"துண்டாக்கி,"* நலம் தரும் பொருட்களினூடே கலப்படத்தையும் ரசாயணத்தையும் கலந்து *"நச்சாக்கி,"* நம்பி வரும் உறவுகளின் உடல் நலத்தை சிதைத்து உயிருடன் விளையாடும் பேராசையில் *" அச்சாக்கி,"* மொத்தத்தில் ஆரோக்கியத்தை தேடி நாடி வருபவர்களின் மனதினை மகிழ்வினை *"முடமாக்கி"* வாழும் வணிகர்கள் என்ற கயவர்கள் மத்தியில் நேர்மையுடனும், நேர்த்தியுடனும் நியாயமான முறையில் தரமான பொருட்களை அசலான வகைகளை நாட்டு ரகங்களை சரியான விலைகளில் முறையான வணிகத்தை மேற்கொள்ளும் *"நல்லோர்கள்"* பலரும் உள்ளனர் *"(இதயப்பூர்வமான மனிதர்கள், அறம் கொண்ட ஆர்வலர்கள், இயற்கை அங்காடிகள், ORGANIC SHOPS இன்னும் பிற...)"* என்பதும் அடையாளம் காணப்படவேண்டிய, கண்டறியப்படவேண்டிய அவசியமும், தேவையுமாகும். ஏனெனில் *"போலிகளை நம்பி ஏமாறக்கூடாது"* என்ற எச்சரிக்கைக்கு இடையே நல்லதை தேடும் நோக்கமும், நன்மையை காணும் தேடலும் நிச்சயம் நமக்கான இலக்கை தரும்...
இத்துடன் மட்டுமல்லாமல்
*"NATURAL - ORGANIC"* இரண்டிற்குமான முழுமையான வேறுபாடுகளில் முதற்கண் தெளிதலோடு, அவற்றை முழுமூச்சாய் உங்களுக்குள் விதைக்கும் புரிதலோடு நலமோடு
*"பிப்ரவரி 14 முதல் 24 வரை மேற்கண்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் அன்றாடம் (தினந்தோறும்) இயங்க உள்ளது உங்களுக்கான உயிரோட்டம் பசுமைப்பாதையின் "நன்னிலம்"*
(நற்பொருள் களஞ்சியம்)
நலம் நாடும் / தேடும் நட்பூக்களே!
*நாள்தோறும்* இப்படியான *நற்பொருட்களின்* பற்பல வகைகள் பார்வைக்கும், விற்பனைக்கும் வரிசையில் காத்திருக்கும் தங்களது மேலான *நல்வரவை* எதிர்நோக்கி... *நன்றி!*
*பசுமைப்பாதையின் "நன்னிலம்"*
(நற்பொருள் களஞ்சியம்), *பத்ரி* வணிகவளாகம், 36A- ரங்கர் சன்னதி வீதி, நாமக்கல் - சேலம் பிரதான சாலை, நாமக்கல் பேருந்து நிலையம் (200 Mtrs), *நாமக்கல்.*
*கருத்துக்கள் கேட்கப்பெற...*
காட்சிகள் காணப்பெற...🎉
*கலந்துகொண்டு பயன்பெற...*
களிப்புற்று இன்புற...🎊 *நற்பொருட்களால் நலம்பெற...*
பயன்படுத்தி வளம்பெற...👨👨👧👦
*அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.*😊💐🙋♂🎈🙏
*மனம் குவிந்து குளிர்கிறோம்!!*
*மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாய்...*
*:- மைக்கேல்ராஜ், கோயம்புத்தூர்.*
*நிறுவனர் - பசுமைப்பாதை.*
*98430 85615, 99437 75615.*
அன்றாடம் ஆரோக்கியமான... *பசுமைப்பாதையில்* பயணம் செய்து... வாழ்க்கை பாதையில் அற்புதமான மாற்றங்களை காண, அகம் மகிழ்ந்து அழைக்கின்றோம் அன்பான வாழ்த்துக்களுடன்...
*:- பத்ரி ஜூவல்லரி, நாமக்கல்.*
படித்துப்பின் பலருக்கும் பதிவு பயனுள்ளதாக அமைய *பகிர்ந்து உதவுங்கள் தோழமைகளே... உள்ளம் உவந்த நன்றி!!!*
🤩🙏🤩🙏🤩🤝🤩🙏🤩🙏🤩

Comments
Post a Comment