இயற்கை உணவகம் இணைந்து செயல்பட தயாரா?

இயற்கை உணவகத்தை நடத்த ஆர்வம் உள்ளவரா! இயற்கை நொறுக்கு தீனிகளை சந்தைப்படுத்த ஆர்வம் உள்ளவரா!
இணைந்து செயல்படுவோம்
என்னிடம் சிறந்த வரைவு திட்டம் உள்ளது என்று சிலர் இருக்கலாம்,நாம் அனைவரும் இணைந்து முதல்கட்டமாக சென்னையில் சிறிய முதலீட்டில் இயற்கை உணவகம் ஆரம்பிக்கலாம்.
இன்றைய கால கட்டத்தில் பலரும் நஞ்சில்லா உணவை தேடி அலைகின்றனர்.
என்னிடம் ஓரளவு திட்டங்கள் உள்ளது.
இணைந்து செயல்பட மின்னஞ்சல் அனுப்புக
Balasmani123@gmail.com
# நன்றி
# வாழ்க வளமுடன்

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013