vettiver mask

100 எண்ணிக்கை வாங்குவோருக்கு சிறப்பு விலை
9840740327
#வெட்டிவேர்_முக_கவசம்_நன்மைகள்.

சுவாசிக்கும்போது இதில் உள்ள மருத்துவ குணம் வெளிப்படுகிறது. 
இந்த வேரில் இருந்து வரும் நறுமணம்.
உங்கள் உடல் உஷ்ணத்தை குறைக்கும் கண்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் .
மன அமைதி தரும். 
சுவாசப் புத்துணர்ச்சி 
மற்றும் சுவாச கோளாறுகள் நீங்கும் . 
உடலுக்கு ஊக்கமும் உற்சாகமும் தரும்.  நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
வெட்டிவேர் அதிக வாசம் உடையதாகவும், மருத்துவ தன்மை அதிகம் உள்ளது
நாட்டு மருந்துவத்தில் இந்த வெட்டி வேருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
வெட்டி வேரின் வாசனையினால் 
உடலில் வெப்பம் தணிந்து 
உடல் குளுமை அடையும் .
இது மிகவும் மருத்துவ குணம் நிறைந்தது. 
#மிகச்_சிறந்த_கிருமி_நாசினி..

Comments

  1. Excellent products.
    Aroma is very good
    Easy to wash.
    I am fully satisfied.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013