Good snacks

ஒருமுறை ரயிலில் ஒருவர் கடும் நெரிசலை தாண்டி வந்து நொறுக்கு தீனிகளை விற்பனை செய்ய வந்தார்.சிறிய பாக்கெட் ஒன்று 5/ ரூபாய்.மக்களும் போட்டி போட்டு வாங்கி தின்றனர்,அதில் விலை இல்லை,தயாரிப்பு தேதி இல்லை,உட்பொருட்கள் பட்டியல் இல்லை,எந்த எண்ணெயில் தயாரிப்புகளை செய்கிறார்கள். இது போன்ற விற்பனை தவறு அல்ல ஆனால் உண்மையில் தரமான தயாரிப்பாக இருக்குமா?
# சென்னை மின்சார இரயில் பரிதாபங்கள்
# நல்ல தரமான நொறுக்கு தீனிகளை விற்பனை செய்ய ரயில்வே துறை அனுமதி கிடைக்குமா ? கிடைக்காது.
ரயில்வே துறை சில பொறுப்புகளில உள்ளோர் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள பொருட்களை மட்டுமே ரயில்வே கேண்டீன்களில் விற்பனை செய்ய வேண்டும்.
# இலஞ்சம் இதிலும் உள்ளதாக ஒரு கேண்டீனில் உள்ள நபர் தெரிவித்தார்.
# ஆக மக்களே 😷🤒🤕😑😶😓😥😌🙏
#வாழ்க வளமுடன்

Comments

Popular posts from this blog

pls stop gm field trial in indian land and we dont want gm foods we are not rats pls save our agriculture from monsanto and big multinational companys

போராட்டம் ஒன்றே தீர்வு

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்