# save delta

What help your village needs after Gaja Cyclone?? கஜா புயலால் பாதிக்கப்பட்ட உங்கள் கிராமத்திற்கு என்ன உதவி வேண்டும்??

இங்கு குறிப்பிட்டுள்ள படிவத்தில் உங்கள் கிராமத்தின் தேவையை பதிவு செய்யவும்🙏🏿
Pls fill up the form at https://goo.gl/forms/em8aZJyUAuvzpH552

நீங்கள் குறிப்பிடும் தேவையை பரிசீலித்து கீழ்கண்ட இணையதளத்தில் அது பதிவு செய்யப்படும்
After verification it will be posted at
https://tinyurl.com/yawxnfgr

தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் கிராமங்களில் தேவையை கண்டறிந்து உதவுங்கள்.
Volunteers and donors can see above sheet to know the requirement👍🏿

நீங்கள் ஒருங்கிணைப்பாளரை கீழ்கண்ட இணைய தளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்
You can contact admin via typing comment at https://www.gaja2018.home.blog

நாம் அனைவரும் இணைந்து டெல்டா மக்களுக்கு உதவுவோம்
Let us help TN Delta🔺

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.