என்னப்பா சொல்றே விவசாயமா!

தம்பி என்னப்பா சொல்றே நிறைய படிச்சுட்டு ?

இல்லப்பா நம்ம நாட்டை காப்பாற்ற வேற வழி இல்ல இனிமே என்ன மாதிரி கிராமத்துக்கு ஒருத்தன் நகரத்துக்கு போகாம இங்க தான் விவசாயம் பாக்கனும்.

தம்பி வருமானம் ரொம்ப வராதேப்பா

அப்பா இயற்கை விவசாயம் செய்ய போறேன் பா
இயக்குனர் scene OK cut என்றார்

டேய் என்னடா படத்துக்கு கதை எழுதிகிட்டு இருக்க வாடா விவசாயம் தான்டா சோறு போடும் சினிமா வ விடுடா வயலுக்கு வாடா
என்ற அப்பாவின் குரலை கேட்டதும் எழுந்தான் கோபி
© பாலசுப்ரமணியன்

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013