Stall sales all over Chennai

சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மாதம் ஒரு விற்பனை கண்காட்சி நடத்த உள்ளோம்
பங்கு பெற உங்கள் பொருட்கள் விவரங்களை balasmani123@gmail.com
அனுப்பலாம்
விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வோருக்கு சலுகை விலையில் கட்டணம் உண்டு,
மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களுக்கு சலுகை விலையில் கட்டணம்,மாற்றுத்திறனாளிகளின் பொருட்களுக்கு கட்டணமில்லா விற்பனை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
சிறு,குறு தொழில் முனைவோர்களுக்கு இலவச விளம்பர உதவி செய்து தரப்படும்
உறுப்பினராக இணைந்து செயல்பட்டு இலாபம் அடைய வாய்ப்பு உண்டு.
முதலீடு இல்லை.
1. ஒரு பொருட்களுக்கு இரண்டு பேர் மட்டுமே விற்பனை செய்யலாம்
2. உங்கள் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்ல இலவச துண்டு பிரசுரம்,முகநூல் இலவச  விளம்பரம், இலவச விளம்பர பதாகைகள்
3.முகநூலில்பணம் செலுத்தி கட்டண விளம்பரம் இலவசம்
4. பங்கு பெறும் விற்பனையாளருக்கு துணிப்பைகள் சலுகை விலையில் வழங்கப்படும்

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்