இயற்கை உணவு பொருள்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்கள்

உழவர் உலகம் இயற்கை அங்காடி,சிட்லபாக்கம் மற்றும் திங்கள் இயற்கை அங்காடிமாடம்பாக்கம் ,தாய் மண் இயற்கை அங்காடி கொளத்தூர் ,nature organics அம்பத்தூர் மாதம் தோறும் இயற்கை உணவு பொருள்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த முயற்சி எடுக்கவுள்ளோம் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளோர் balasmani123@gmail.com தொடர்பு கொள்க 
1.கீரை வகைகள் 
2.சணல் பைகள் 
3.பனை பொருள்கள் 
4.காகித பைகள் 
5.சிறுதானிய உணவுகள்
6.அனைத்து இயற்கை விவசாய பொருள்களை வரவேற்கிறோம்
7.இயற்கை பழங்கள்
8. மண் பாண்ட பொருள்கள்
உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013