நண்பர்களுக்கும் சென்றடைய ஷேர் செய்யுங்கள் நண்பர்களே. ஏன் இயற்கை விவசாயம்?

நண்பர்களுக்கும் சென்றடைய ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.
ஏன் இயற்கை விவசாயம்?
மண்ணின் தன்மை கெடாது. உரங்கள் மண்ணை மலடாக்கும். இயற்கை விவசாயத்தில் அறுவடைக்கும் காலம் எடுத்துக்கொண்டாலும் ரசாயன உரங்கள் இல்லாததால் பயிரில் விசத்தன்மை இருக்காது. ரசாயன உரங்களில் விளைவிக்கப்பட்ட பொருட்களை விட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள் விலை அதிகமாய் இருக்க காரணம் அதிலிருக்கும் உழைப்பு தான்.
ஏன் மரச்செக்கு எண்ணைய்?
சமையல் எண்ணெய் ஒரு குறிப்பிட சூட்டுக்கு மேல் பயன்பாட்டு தன்மையை இழக்கிறது. இயந்திர செக்கில் எண்ணெய் எடுக்கும் போது அதன் வேகத்தால் எண்ணெய் அதிக சூடாகிறது. மேலும் ரீபைன்ட் என்ற பெயரில் காஸ்டிக் சோடா போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன் இல்லாத புது புது நோயெல்லாம் தோன்ற காரணம் நமது உணவு பொருட்களே.
மரசெக்கு முறை பாரம்பரியமானது. எந்த கலப்படமும் இல்லாத சுத்தமான கருப்பட்டி கொண்டு தான் அரைத்து எடுக்கிறோம்.
பயன்படுத்தி பார்த்தால் அதன் சுவையும் மணமும் உங்களால் உணர முடியும்.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013