சென்னையில் சிறிய கடை வாடகைக்கு தேவை 100 சதுர அடி முதல் 200 சதுர அடி

சாமை திணை முறுக்கு ,செம்பருத்தி நிறுவன தயாரிப்புகள் ,சிறுதானியங்கள் ,இயற்கை குடிநீர் வடிகட்டி ,இயற்கை காய்கறிகள் மற்றும் பல ஆரோக்கிய உணவுப் பொருட்களை விற்க உள்ளேன் உங்கள் ஆதரவு தேவை 
முடிந்தவரை குறைந்த விலையில் கொடுக்க உள்ளேன் 
நன்றி உங்கள் ஆலோசனை தேவை
சென்னையில்
சிறிய கடை வாடகைக்கு தேவை 100 சதுர அடி முதல் 200 சதுர அடி

Comments

Post a Comment

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.

Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன்