சமீபத்தில் சர்க்கரை நோய்க்காக சாப்பிடும் மருந்துகள் "சிறுநீரக புற்றுநோயையும், இதய நோயையும்" உருவாக்கும் என்று அரசே தடை செய்த போதும் அந்த மருந்துகள் மீண்டும் விற்பனைக்கு வந்து வித்து தீர்கிறது.


14 hrs · Edited · 
சமீபத்தில் சர்க்கரை நோய்க்காக சாப்பிடும் மருந்துகள் "சிறுநீரக புற்றுநோயையும், இதய நோயையும்" உருவாக்கும் என்று அரசே தடை செய்த போதும் அந்த மருந்துகள் மீண்டும் விற்பனைக்கு வந்து வித்து தீர்கிறது. இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை மையமாக கொண்ட, மருந்து கம்பெனிகளின் முகத்திரையை கிழிக்கும் விதமாக, 'ஒளடதம்' என்னும் பெயரில் ஒரு தமிழ் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் திரு.ரமணி அவர்கள். இப்படத்தின் முன்னோட்டம் : http://www.youtube.com/watch?v=YchV2k24FwE
லிங்கை ஷேர் செய்து நண்பர் Kuntikana RadhaKrishna Bhatஅவர்களுக்கு நன்றிகள் 

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 7 November 2013 இனிப்பு: அலோபதி மருத்துவர்களுக்கு மரபு மருத்துவர்களின் வெளிப்படையான அழைப்பு! ம.செந்தமிழ

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்