இயன்றவரை பிறருக்கு உதவுவோம் இயற்கை விவசாயத்தை மீட்டு எடுப்போம் மொன்சாண்டோ போன்ற அரக்கர்களை விரட்டுவோம் விதைகளே இனி பேராயுதம் என்று நம்மை வழி காட்டிய அய்யா நம்மாழ்வார் பாதையில் பயணம் செய்வோம் நோயின்றி வாழ முயற்சி செய்வோம்
Buy Mi3 from Flipkart.com
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
<a href="http://www.flipkart.com/mi3/p/itmdxsvrrerjhztf?pid=MOBDXSVH7HHHNK8J&affid=balasmani">Buy Mi3 from Flipkart.com</a>
Senthamizhan Maniarasan shared a link . 20 March 2013 நண்பர்களே, எனது கட்டுரைகளை மாற்றாமல், சுருக்காமல் அப்படியே வெளியிடுவதாக இருந்தால், என்னிடம் அனுமதி பெறத் தேவையே இல்லை. இப்போது அதற்கெல்லாம் அவகாசம் நமக்கு இல்லை. அதேபோல, எந்த இணையத் தளத்திலாவது வெளியிடும்போது, முகநூலிலும் எனக்கு அறிவிக்கை ச ெய்தால், மேலும் பரப்புதற்கு ஏதுவாக இருக்கும். நம்முடைய ஊடகம் இது. வலுப்படுத்தி எடுத்துச் செல்வோம். வாரீர்! பின்வரும் இணையம் ‘மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்’ கட்டுரையை வெளியிட்டுள்ளது. http://tamizl.com/?p=787 இவ்வாறான இணையங்களை வலுப்படுத்துவோம். மேலும் உருவாக்குவோம்! களத்தில் நிற்கும் நம் பிள்ளைகளுக்கு உறுதுணையாய் நிற்போம். Tamizl tamizl.com மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்!-ம.செந்தமிழன் சிறப்புக் கட்டுரை
Senthamizhan Maniarasan 13 October 2013 தகவல் அறிவிக்கப்பட்ட இசைவு ஆவணம் (informed consent form) நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தொழில் சட்டத்தின்படி (Consumer Protection Act and Medical Profession) அறுவை சிகிச்சைக்கு முன்பு, மருத்துவர்கள் / மருத்துவமனைகள் நோயாளிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய சட்ட விதிகள் இவை. அறுவை சிகிச்சை செய்து கொள்பவரிடமிருந்து மருத்துவர்கள், இசைவு (சம்மதம் / consent) பெற வேண்டியது சட்டத்தின் பார்வையில் மிக முக்கியமான நடைமுறை ஆகும். இவ்வாறு இசைவு பெறுவதற்கென ஒரு படிவம் நிரப்பப்பட வேண்டும். இதன் பெயர், தகவல் அறிவிக்கப்பட்ட இசைவுப் படிவம். சிகிச்சை முறை குறித்த முழுமையான தகவல்கள் நோயாளிக்கு அறிவிக்கப்பட்டு, அவரது முழு சம்மதம் பெறப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற சட்டப்படி பின்வரும் விவரங்கள் இசைவு ஆவணத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்: 1. இந்தப் படிவங்கள் உள்ளூர் மொழிகளில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழில் இருக்க வேண்டும். சில நேரங்களில், சாட்சிகளை வைத்துக் கொண்டு கையொப்பமிடுவது சிறந்தது. 2. சிகிச்சை நடைபெறப்போக...
Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன் இரண்டு இனிய சேதிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. வெளியிடப்பட்ட இருபதே நாட்களில், ‘முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை’ நூல், இரண்டாம் பதிப்பை அடைந்துள்ளது. ’இனிப்பு’ நூல் விரைவில் இரண்டாம் பதிப்பை அடைய உள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான 22/01/14 ஆம் நாள்தான், இந்த இரு புத்தகங்கள் வெளியாகின. இதுவரை, எந்தப் பெரிய நூல் விற்பனைக் கடைக்கும் நாங்கள் அவற்றை அனுப்பவும் இல்லை. சில நிகழ்ச்சிகளில் விற்றதோடு சரி. ‘இயல் வாகை’, ‘வானகம்’, ‘பூவுலகின் நண்பர்கள்’, ‘புத்துயிர் பதிப்பகம்’ ஆகிய நான்கு அமைப்புகளும் தமது நிலையங்களில் இப் புத்தகங்களை முன்னிறுத்தின. இவ்வமைப்புகளுக்கும் இவற்றின் பொறுப்பாளர்களுக்கும் நன்றி. எனது இனிய நண்பரும் வானகம் பொறுப்பாளரும், தொடு சிகிச்சையாளருமான ஏங்கெல்ஸ் ராஜா, கம்பம் அகாடமி முதல்வர் தோழர் உமர் பரூக், தொடு சிகிச்சையாளரும் இனிப்பு குழு உறுப்பினருமான அருள் ஒளி ஆயோரின் பங்களிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன. நாடெங்கும் உள்ள தொடு சிகிச்ச...
Comments
Post a Comment