இயற்கை அங்காடி துவக்க வாங்க

நஞ்சில்லா உணவுகள் மட்டுமே மனசுக்கும், உடலுக்கும் ஏற்ற உணவு முறைகள்

எங்களிடம்அங்கக ( Organic ) விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு Rices , Cereals & small millets, Flours Dals & Pulses, Spices & condiments, Cold pressed oils, Honey, Jaggery & Sugar, Nuts & Dried Fruits ,Jams & Spreads ,Teas-Juices ,Breakfast cereals, Snacks-Wheat & flax seeds தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் ( Smallmillets - Miracle Granis ) - பருப்பு வகைகள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய், மாவு, பொடி, சர்க்கரை, மலைத்தேன், Organic பால், Spices வகைகள் நல்ல தரத்துடன் மொத்தவிலைக்கும், சில்லரை விலைக்கும் கிடைக்கும். இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்று நுகர்வோருக்கு வழங்கிறோம்.

அங்கக சான்றளிப்பு துறையால் பதிவு செய்யப்பட்டு சான்று பெற்ற அங்கக (Organic - இயற்கை) விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்கள்

இந்த சிறிய முயற்சிக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து வரவேற்கிறோம்.



A.Balasubramanian
divisonal co ordinator
chennai

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்